பக்கம்:நாடகங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 / அரசி அவள் அழகுக்கும் ஆற்றலுக்கும் நிகரான ஒரு மணமகன் கிடைக்க வேண்டாமா? அரசன் :) அவளுக்கென்று ஒருவனே ஆண்டவன் படைத்துத் தானிருப்பான். கவலைப்படாதே தேவி நான் ஏற்பாடு செய்கிறேன். (என்று தேற்றுகிருன்) காட்சி எண்: 29 அரச மாளிகை அரசன் இளவரசியின் சித்திரங்களைப் பார்வையிட முதியவர் எடுத்துக்காட்டுகிருர், சில புலவர்கள் உடனிருக்கிருர்கள், அரசன் : ஒவியரே உங்கள் திறனை வர்ணிக்க எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. -ஒவியர் : இதிலே என் திறமை என்ன இருக்கிறது. அந்த தெய்வ மகளை நான் என் சிந்தையிலே நிறுத்தி யிருந்தேன். இதிலே சித்திரமாகியிருக்கிருள். (புலவர் பெருமக்கள் அந்தப் படங்களைப் பெற்றுக் கொள்கிரு.ர்கள், அவர்களே பார்த்து அரசன் சொல்லுகிருன்.) அரசன் : புலவர் பெருமக்களே, என் மகளின் அழகுக்கு சாட்சியே இந்தப் படங்கள். அவள் அறிவுக்கும் ஆற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/122&oldid=781536" இலிருந்து மீள்விக்கப்பட்டது