பக்கம்:நாடகங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5| காட்சி எண். 32 மற்ருெரு அரண்மனை |மாளிகையில் இளவரசியை மதுரைப்புலவர் வர்ணிக்கிரு.ர்.) புலவர் : வானவில்லைப் பிழிந்து அதன் நிறங்களை எடுத்து வந்தாலும் எங்கள் இளவரசியின் அழகு முழுவதையும் எழுதிக் காட்ட முடியாது. சிரித்தால் நிலவை ஒக்கும். நடந்தால் தாமரை மலரும். நாவசைத்தால் யாழின் அமுதம் சிந்தும். பெண்மையின் அழகுக்கு இலக்கணம். இதோ பாருங்கள். (படத்தைப் பிரித்தபடி தருகிரு.ர். படம், அவன் கண்ணுக்குப் படம் விரித்தாடும் நாகமாகத் தெரிகிறது. அரசருக்குக் கோபம் வருகிறது) அரசன் : என்ன துணிச்சல், பெண் என்று மனமென்று பேசி வந்த உன் நாவை அறுத்தாலென்ன? அந்தத் திருட்டு: மலையத்துவஜனை களத்திலே சந்திக்கச் சொல். போ (என்று அதட்டி அனுப்புகிருன்) காட்சி எண். 33 மற்றெரு அரண்மனை புல: அரசே எங்கள் இளவரசி ஆற்றல் மிக்கவள் மட்டு மல்ல. அடக்கத்துக்கும் இருப்பிடம். ஆயகலைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/126&oldid=781544" இலிருந்து மீள்விக்கப்பட்டது