பக்கம்:நாடகங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.3 மலை : அரசே அன்றே சென்னேன். அவள் காதை அறுப்பாள் என்றீர்கள். கூக் அவள் நம் அழைப்பை மறுத்ததிலிருந்தே எனக்கு ஐயம் அா : காலத்தின் தீர்ப்புக்கு நாம் காத்திருப்போம் என்ருன் மன்னவன். மற்றவர்களும் பேச்சை முடித்துக் கொண்டனர். 17 அன்றிரவு நல்ல மழை. இடி மேல் இடி தொடர்ந்தது. இருளைக் கிழித்துக் கொண்டு மின்னல் படர்ந்த து. இருளப்பன் சிறைக்கு மேல் இருந்தான்அவளிருந்த அறைக்கு மேல் ஒடுகள் அகன்றன. காற்றும் மழையும் கலந்து உள்ளே நுழைந்தன அவள் நனைந்தாள். அது அரசன் தவறென்று நினைத்தாள். ஆர்ப்பரித்துக் காவலனை அழைத்தாள். பை சிறைக்கு ஆள் பிடிக்கச் சொன்ன அரசன்... மச்சுக்கு ஒடு போட ஏன் மறந்தான்? எனக் கேட்டாள். காவ : உன் கேள்வி துடுக்கு ...நீ என்ன கருப்பட்டி வட்டா கரைந்து விட- நனை!என அதட்டிக் கேட்டான் மச்சிலிருந்து கரு நாகம் நெளிந்து வருவது போல் அவளுக்குத் தெரிந்தது. கா -3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/40&oldid=781652" இலிருந்து மீள்விக்கப்பட்டது