பக்கம்:நாடகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 என்ருன் இருளப்பன். புறப்பட்டனர் அரசிலாற்று நாணற்காட்டில் மறைந்து புறம்பியம் பள்ளிப் படைக்கு வந்து சேர்ந்தனர். 30 . கள்ளி வெளிச்சத்தில் பூசாரி குளிர் காய்ந்திருந் தான். பூசாரி: வணக்கம், இருளப்பளு), வருக. இவர் யார்? நான் எதிர்பாராத விருந்தாளி. கள். உன் விருந்தை எதிர்பார்த்து வந்திருப்பவர் நானே அவர். եւI, I வெண் பொங்கலுண்டு. பசும்பாலும் தரு on) றேன். கள். பனம்பால் என்ருல் ஒரு தோப்பு காணுது. கிமு: குளிக்கவா?... கள்: நீந்த... கிமு: பேசியே கொல்லுவீர்கள் போலிருக்கிறது. பூ.சா. இதோ ஒரு நொடியில் கோழிக்கறியுடன் வருகிறேன். கள்: கோழி கூவுவதற்குள் நான் அவரை அனுப்ப வேண்டும். எனச் சிரித்தபடி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/60&oldid=781695" இலிருந்து மீள்விக்கப்பட்டது