பக்கம்:நாடகங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஒருவன் : ஆஹா நம் தென்பாண்டி மறவன் தேவேந்திய பூபதியாகப் போகிருன். ĶT) பிரகடனத்தைக் கேட்ட தேவது தன் ஒருவன் அதிர்ச்சி அடைகிருன். மக்களில் இன்னுெருவர் : சூரியன் இனி நமக்கு சுடாத நெருப்பாவான். இன்னுெருவர் : இனி மழைக்கு அதிகாரி நம் மலயத்துவஜ பாண்டியன் தான். இன்னுெருவர் : அரம்பையும் ஊர்வசியும் இனி நம் அம்பலம் தோறும் ஆடுவார்கள். இந்தப் பேச்சுக்களை தேவ சாரனர்கள் கேட்டுத் திகைக்கிரு.ர்கள். வீதியின் மற்ருெரு முக்கூட்டிலிருந்து முரசின் முழக்கமும் பிரகடனமும் தொடர்கிறது. காட்சி எண். 2 தேவந்திர சபை: இந்திரன் தன் பரிவாரம் புை டசூழ அமர்ந் இருக்ருென் இசை விடுக்கும் தாளக்கட்டும் கலகலக் றெது. அ ம் ைபi :) வரிசை காட்டுகின்றனர். அந்தப் பரவசமான கட்டத்தில் மதுரையில் கண்ட சாரன்ை ஒருவன் சபைக்கு வருகிருன். இந்திரனை அணுகி அச்சத்தோடு அவன் காதுகளில் ஒதுகிருன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/83&oldid=781744" இலிருந்து மீள்விக்கப்பட்டது