பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


டொருவர் எழுந்து, வணங்கி வரவேற்கிறார்கள். ஒரு சிறு சலசலப்பு; பின்னல் இருப்பவர்களின் தலைகள் புதிதாக வகதவா யாரெனறறிய எட்டிப் பார்க்கின்றன. காடகத்தின் சுவை எங்கேயோ போய்விடுகிறது. கடிகனின் உள்ளம் வேதனையடைகிறது.

இவற்றைப்போல் இன்னும் பலப்பல எதிர்பாராத நிகழ்சசிகள் அவையில் அடிக்கடி கடைபெறுகின்றன. நாடகத்தை உண்மையில் கடப்பதுபோல் எண்னும் அளவுக்குத் திறமையாக கடித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகள எவ்வளவு வேதனையைத் தருமென்பது அவையோ பலருக்குத் தெரியாது. நாடகம் கடந்து கொண்டிருக்கும் பொழுதே, ஒருவருக்கு இடையே எழுந்து போக வேண்டிய அவசியம் ஏற்படலாம். நாடகத்தின இடையே ஒருவர் வர வேண்டிய நிலைமையும் ஏறபடலாம். இம்மாதிரியான சமயங்களில அவையில இருந்து ம ற் ற வர் க ளி ன் பார்வையைத் தன் பக்கம் இழுக்காமல் பின்னுல் உட் கார்ந்திருப்பவர்களுக்கு மறைக்காமல் குனிக் து கொண்டு மெதுவாய்ப் போவதும் வருவதும்தான் காடகச் சுவையைக் கெடுக்காமல இருக்கும் என்பதை ரசிகர்கள் உணர வேண்டும்.

வெற்றிலை பாக்கு

நாடகக் கொட்டகைக்குள் சோடா, வெற்றிலே பாக்கு விற்கும் பழக்கம் அடியோடு கிறுத்தப் படவேண்டும்” தேவைப்படுபவர்கள் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் எழுந்து போய் வந்துவிட வேண்டுமே யொழிய காடகக் கொட்டகையைக் கடைவீதியாக்கக் கூடாது. அமைதி யாகக் காட்சி கடந்துகொண்டு இருக்கும்பொழுது