பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

‘ஏண்ணே எங்கேயிருந்து வர்றே? இப்படி ஓர் அரசன் பேசில்ை?...ரசிக்க"முடியுமா? எந்தப் பாத்திரம் எப்படிப் பேசுவது; எந்தப் பாத்திரத்தின் வாயிலாக எந்தக் கருத்துக்களை வெளியிடுவது என்பதை ஆசிரியர் சிந்திக்க வேண்டும்.

தேவையற்ற பாத்திரங்கள்

தேவைக்குமேல் பாத்திாங்களை வாங்கி அடுக்கி வைத்து அழகு பார்க்கிறார்களே பெண்கள். நாடகத் திலும் அப்படித் தேவைப்படாத பாத்திரங்களை உரு வாக்கி விட்டு அவர்களுக்குப் பொருத்தமான வேலை கொடுக்க முடியாமல் திணறுவார்கள் ஆசிரியர் சிலர். அவசியமில்லாத சில நகைச்சுவைப் பாத்திரங்களை அழகாக உருவாக்கியிருப்பார் ஆசிரியர். ஆனல் கதையின் கிகழ்ச்சியோடு கலந்து போகாவிட்டால் பயன் GT৫টা তো ?

பண்புடைய பாத்திரங்கள்

பாத்திரங்கள் பெரும்பாலும் தமிழ்ப் பண்புடையவர் களாக இருக்க வேண்டும். தமிழினத்திற்கு இழுக்கை யுண்டாக்கும் எந்தப் பாத்திரமும் நாடக நாயகனுக வரக் கூடாது. கமது பண்பாடுகளின் உயர்வைக் காட்டும் படங்களும் நாடகங்களும்தான் உலகச் செல் வாக்குப் பெறவேண்டும். அதுதான் கமக்குப் பெருமை. மற்றவையெல்லாம் போலி.

பருவத்திற்கொவ்வாத செயல்

இனி, பாத்திரங்களை ஏற்று கடிக்கும் நடிகர்களைப் பற்றிச் சில வார்த்தைகள். அன்றாடம் தேய்த்து