பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


போக்கத் தக்கதாகிய திவ்விய மகிமை பூண்ட இந்தக் காசிநாடு வந்தோம் பாராய் பெண்ணே......p?

அவ்வளவுதான். உடனே கரங் குவிப்பாய் மயிலே, இதோ காசி காணுது பார் குயிலே’ என்று மீண்டும் பாடத் தொடங்கி விடுவார் அரிசந்திரன். எனவே ‘காடகத்தில் தமிழ் கடை'யென னும்போது பாடல், உரைகடை ஆகிய இரு பகுதிகளைப்பற்றியும் சொல்ல வேண்டும்.

எளிமையான பாடல்கள்

பண்டைக்கால நாடகப் பாடல்கள் வெண்பா, கலித் துறை, விருத்தம், தோடையம், திபதைகள், தருக்கள், கொசசகம், தாழிசை, அகவல் கண்ணிகள், சிந்துகள் முதலிய பல விதமான பாவினங்களில எழுதப்பட்டிருக் கின்றன.

மேற்கூறிய காடகப் பாடல்கள் எல்லாம் மிக எளிமையானவை. எல்லார்க்கும் எளிதாகப் பொருள் விளங்கக் கூடியவை.

‘காருள்ளளவும்-கடல் நீருள்ளளவும்-இந்தப் பாருள்ளளவும்-எந்தன் பேருள்ளளவும்

தந்தேன்......தந்தேன்...... தந்தேன்......இந்தா விபீஷணு லங்காபுரி ராஜ்யம்’

அருணுசலக் கவிராயரின் இது போன்ற ராம நாடகப் பாடல்களுக்கு வசனம் எதற்கு?