பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


  • மார்கழி மாதம் திருவாதிரை நாள்

வரப்போகுது-ஐயே மனதைப் புண்ணுகப் பண்ணுமல் ஒருதரம் போய் வாவென்று சொல் ஐயே......”

கோபால கிருஷ்ண பாரதியாரின் இந்த கந்தனர் சரித்திரக் கீர்த்தனே, புதிர் போடும் இன்றைய வசன கடையைவிட எளிமையாகவும் இனிமையாகவும் புரியக் கூடியதாகவும் இருக்கின்றதல்லவா?

சுவாமிகளின் பாடல்கள்

கான் நாடகத் துறையிலே ஈடுபட்ட 1918-ஆம் ஆண்டிலேகூட நாடகத்தில் முக்கால் பங்கு பாடல்கள் தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றப் படும் என் ஆசிரியர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்: காடகப் பாடல்கள் எழுதுவதில் தலைசிறந்தவர். அவரது பாடல்களில் எளிமை, இனிமை, நயம், அழகு, க ரு த் துவ ள ம் எல்லாம் பொருந்தியிருக்கும். இவற்றாேடு நாடக உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு பாடல் களில் பாவமும் இருக்கும்.

சீமந்தனியும் சந்திராங்கதனும் சந்திக்கிறார்கள். இருவர் வாக்காகவும் சுவாமிகள் பாடுகிறார். தர்க்கப் LITL–6U,

சந்திராங்கதன்:

“எந்த ஊரோ கீ இருப்பதியாவரோ உன் தந்தை

இங்கு மகிழ் வாயுரைத்தால் இன்பங் கொள்ளும் சிங்தை'