பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


சீமந்தனி :

சாற்றுகிறேன் ஆர்யா வர்த்த

நாட்டையாளும் மன்னன் தக்க புகழ் வாய்ந்த எந்தன் தந்தை சித்ரவர்மன்”

பாடல்களிலே வீரச்சுவை வேண்டுமா? இதோ

சுவாமிகள் அபிமன்யு வாக்கிலே தருகிறார் :

எடுத்து விற்கணை தொடுத்து வாட்டுகிறேன்-மட்டி இடையர் படை முழுதும் நொடியினில் மடியவே அடுத்த மருமகன் இருக்க அயலிலே கொடுக்க இசைவுறு மடத்தடியர்களை(எடுத்து)

இப்பேர்ப்பட்ட பாவஞ் செறிந்த பாடல்களை சுவாமி கள் எழுதிய எலலா நாடகங்களிலும் காணலாம்

கட்டுப்பாடு இல்லாத கற்பனைகள்

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்தான் நாடக மேடையில் உரைகடை ஒரளவு தலைகாட்டத் தொடங்கியது. கடிகர்கள் தாமாகவே பாடல்களின் கருத்தை யொட்டி இரண்டு வரி வசனமும் பேசி விடுவார்கள்.

நல்ல தமிழறிவும், கற்பனைத் திறமையும் வாய்ந்த சில கடிகர்கள், ஒருபடி மேலே போய் கதைக்குப் புறம் பாகப் போகாமல் கொஞ்சம் நீண்ட வசனங்களைப் பேசத்