பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


சம்பந்தளுரின் நாடகங்கள்

பாடல்களே இல்லாமல் உரைநடை நாடகம் எழுதிய பெரியார் நம் நாடசப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களாவார். அவரது தமிழ் கடையில் அடைமொழிகள் அதிகமிரா. கதைப் போக்குக்குத் துணை செய்வனவாகவே உரையாடல்களும் அமைக் திருக்கும். புரியாத சொற்றாெடர் எதையும் அவர் கையாள்வதில்லை. முதலியாரவர்களின் தமிழ் நடையில் ஒரு தனிச் சிறப்பு எழுவாயைச் சில சமயங்களில் பின்னே தள்ளுவது.

‘எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது ‘ என் பதை யோசனை ஒனறு தோன்றுகின்றது எனக்கு” என்று எழுதுவார். அதை இப்படிக் கொடு” என்று சொலவதில8ல! கொடு இப்படி அதை” எனறே பேசுவார்."நான் சென்று அழைத்து வரவா விரைவில?” ‘கானே கொன றிருப்பேன் அவனே!’ என றெல்லாம் பேசும்போது வாககியத்தில் ஒரு வேகம் ஏறபடுகிற தல்லவா?

அடுக்கு மொழி நடை

அடுக்குமொழி கடையும் காடகத்துககுப் புதிதன்று. உரைகடை மேடைச கு வந்த ஆரமபக காலததிலேயே அதுவும வந்து விட்டது. 1918-ஆம் ஆண்டில் அரங்கில் கடிக்கப்பட்டு-அச்சிலும் வந்த நாடகம் சந்திரகாசன்-காதல கட்டம், காதல் வந்தால்தானே அடுக்கும் அழகும் அதிகமாக வரும்.

தா.-2 -