பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8

கதாநாயகி பேசுகிறார்

“ஆகா என்ன ஆச்சர்யம் இந்த பூமானைப் பார்த்த மாத்திரத்தில் என் எண்ணம் மாறி, கன்மை யைக் கோரி, துன்மையைத் துாறி, கன்மனம் ஊறி, மன்மதன் வாரி, கணையினுல் சீறிப் பாய்வதால் மாரி, எண்ண மேலிட்டு, ஏக்கமே தொட்டு, காணி, கற்கியாதி பூணி, அச்சம் கொண்டு, சேர விண்டு, அன்பு கூர்க் தேன், தென்பு சார்ந்தேன்1 ஆகா என்ன ஒயில் என்ன டே க்கு, அவரென்னைச் சேர்ந்தால் ஒரு ஜோக்கு...!

எப்படிப் இந்த கடை சிரிக்காதீர்கள். அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ, எழுதியவர் எவ்வளவு சிரமப் பட்டிருக்கிறார் பாருங்கள்.

தமிழ்ப் பேரறிஞர் பவானந்தம்பிள்ளை அவர்கள் ஹரிச்சந்திரன், பாதுகா படடாபிஷேகம் முதலிய சில உரைகடை நாடகங்களை எழுதியிருககிறார். அவரும் சில இடங்களில் இந்த அடுக்கு கடை போடுகிறார் பாருங்கள். கைகேயியிடம் பரதன் பேசுகிருன்:

“தாயெனும் உருக்கொண்ட பேயே! தந்தையிறக் கத் தமையன் அரசைத் துறக்கத் தம்பி பரதன் முடி பொறுக்கவோ நீ சூழ்ச்சி செயதாய் அடி பாவி...நியா யபபடி ராமனுக்கலலவோ பட்டம். அதுதான் எனக் கிட்டம். அப்படிச் செய்வதே சரியான திட்டம். அதுவே சூரிய குலத்துச் சட்டம். இதலை உனக் கென்னடி கட்டம். ஒருக்காலும் ராமனுக்கு கேராதடி கஷ்டம். முடிவில் கானன்றே அ டை ந் தே ன் துரதிருஷ்டம! ஏனடி உனககிந்த பதட்டம். எனக்கேற் குமோ ரவி குலத்துப் பட்டம் அப்படிக் கட்டப்படுவ