பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


அறிஞர் அண்ணுவின் அழகு கடை

அறிஞர் அண்ணுது ரை அவர்களின் நாடகத் தமிழ் கடை மிகச் சிறகதது. கருத்து, இலக்கிய நயம், உணர்ச்சி வேகம் இவற்றாேடு அடுக்குச சொல்லழகும் கலந்த தமிழ்கடை. “ஓர் இரவு’, “வேலைக்காரி’, ‘நீதி தேவன் மயககம் முதலிய நாடகங்களில இகத கடை 6ð?ti Jób Bofs 6057 GOffLD,

படிக்கவும் கடிக்கவும ஏற்றதான டாக்டர். மு. வரதராசர்ை அவர்களின ‘டாக்டர் அல்லி பேருண்மை களும் அறிவுரைகளும் செறிந்துகிடக்கும சிறந்த தமிழ் கடையில் அமைந்துள்ளது. மேடையில் கடிக்கப்பட்ட இந்த நாடகங்களைத் தவிர நூல் வடிவிலும் எத் தனையோ நாடகங்கள் இருக்கினறன. அவறறையெல் லாம் விரித்துப் பேச நேரம போதாது

இனி கான் பெறற அனுபவங்களிலிருந்து நாடகத் தமிழ் கடையைப் பறறி கான கொண்டுளள சில கருத் துககளையும் சொலலிவிடுகிறேன்:

கருத்துக்கும் உணர்ச்சிக்கும் முதலிடம்

நாடகம் பல உறுப்புககளைக கொண்டது. காட்சி சோடனை, வேடப் பொருத்தம், கடிப்பு, பாடல், கதை, பாத்திரப் படைப்பு இவ்வாறு பல உறுப்புக்களைக் கொண்ட நாடகத தில வசனமும் ஒரு பகுதி; கதை, பரத்திரப் படைப்பு, காட்சித் தொகுப்பு இவற்றிற்கு அடுத்தபடியாக வசனம் இடம பெறுகிறது. இதை கினைவில் கொண்டு உரையாடல்கள எழுதவேண்டும். இரண்டாவதாக காடகம், காட்சிநூல். பார்த்து ரசிக்க வேணடிய கலை. எனவே உரையாடலகள், நடிப்புணர்ச்சிக்குத் தக்கபடியே எழுதப்பட வேண்டும்.