பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301

மூன்றாவதாக நாடகாசிரியர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை வெளியிடும் வேகத்தில், பாத்திரத்தின் இயல்புகளை மறந்துவிடக்கூடாது. பாத்திரங்களின் குணப்பண்புகள் வசனங்களால் சிதைவுருமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கல்ல தமிழ் கடையென்றால் அது நல்ல கடிகனுக்கு விரைவில் பாடமாகிவிடும். பேசுவ தும் எளிதாக இருக் கும். தங்கு தடையின்றிப் பேச முடியாது போனல் அந்த கடையில் ஏதோ ஊனம் இருக்கிறதெனத் தெரிந்து திருத்த வேண்டும்.

சில நடிகர்களுக்குச் சில குறிப்பிட்ட சொற் ருெடர்களை உச்சரிப்பது கஷ்டமாக இருக்கலாம். அதையும் ஆசிரியர் தெரிந்து திருத்துவது கல்லது.

சமுதாய நாடகங்களுக்கு வசனங்கள் எழுதும் போது சொல்லழகு, இலககிய கயம் இவற்றைவிடக் கருத்துக்கும் உணர்ச்சிக்குமே அதிக மதிப்புக் கொடுக்க வேண்டுமென்பது எனது தாழ்மையான எண்ணம். சரித்திர, புராண இதிகாச நாடகங்களுக்கு எழுதப்படும் உரையாடல்களில் வளமான இலக்கிய நயம் இருக்க வேண்டும்.

அடுக்குத் தொடரோடு வரும் அழகு கடையை வரவேற்கலாம். இடமறிந்து, பாத்திரத்தின் இயல் பறிந்து இந்த கடையை எழுதும்போது நாடகச் சுவை ததும்பி நிற்கும்.

சமுதாய நாடகங்களில்கூட, எல்லாப் பாத்திரங் களும் எல்லாக் கட்டங்களிலும் கொச்சையாகப் பேசும் தமிழிலேயே உரையாடிக் கொண்டிருப்பது விரும்பத்