பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


தமது வழிக்குத் திருப்பும் விதத்தில் பண்படுத்தி மனமாற்றம்செய்வதை நோக்கமாகக்கொண்டே எழுத வேண்டும். இவ்வாறு எழுதப்படும் நாடகங்கள்தாம் எதிர்பார்க்கும் பயனைத் தரும்.

புதிதாக வந்துள்ள புதிர் நடை

புதிர் கடையொன்று இன்று புதிதாக வந்துள்ளது. கா கப் பாத்திரங்கள் எந்த விஷயத்தைபற்றிப் பேசு கிறார்களென்பது சபையோருக்கு எளிதில் புரிவதில்லை. அப்படிப் புரிய வைக்காமல் திணறடித்துப் புரிய வைப் பதுதான் இந்த கடையைக் கையாள்பவர்களின் கோக்கம். எனது அனுபவத்தால் சொல்கிறேன். இந்தப் புதிர் கடை நாடக மேடைக்கு ஏற்றதன்று.

ாாடகத்தில் நடையழகு இருக்கலாம். அத்தோடு sofrt_do அழகும் இருக்க வேண்டும்: பொதுவாக காடகத்தின் உணர்ச்சி வேகத்தைத் தடைப் படுத் தாமல் இருப்பதே நல்ல தமிழ் கடை. உணர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யுமானுல் அதை நாடகத்தின் அற்புதத் தமிழ் கடையென்றே சொல்லிவிடலாம்.

-சென்னை வானெலி 13-3-1957