பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


பாக நடித்தார்கள். அவர்களுடைய நடிப்பு மிகவும் பாராட்டக்கூடியதாக இருந்தது. இயற்கையாக இருக் தது.

இந்த நாடகங்கள் சுமார் ஆயிரம் பேர்களே அமரக் கூடிய அரங்குகளில் கடந்தன. அதனுல் கை, கால்களை அதிகமாக அசைத்து கடிக்க வேண்டிய அவசியமும் கடிகர்களுக்கு ஏற்படவிலலை. முகபாவங்களிலேயே உணர்சசிகளை கருைக வெளிப்படுதத முடிகதது. இந்த ஒரே காட்சி நாடகங்களில மின்சார விளக்குகளையும் கனருக-பின்னலதட்டிகளில கிழல் விழாதபடி-கிரந்தர மாக அமைத்துக் கொள்ள வசதி இருக்கிறது அல்லவா? எனவே எகதக குறையும் ஏற்படவில்லை. நாடகங்கள் கன்றாக இருந்தன.

கடிப்புச் சீர்திருத்தம் எனும தலைப்பிலே பேசும்போது முதலாவதாக இவ்வாறு நடைபெற்ற நாடக அமைப்புச் சிாதிருத்தத்தைப பறறிக குறிப்பிட வேணடியது என னுடைய கடமையாகும.

எப்படி ரசித்தார்கள்?

இன்று கடிப்புச் சீர்திருத்தம் என்பது நாடக அமைப்புகளிலே ஏறபடும் சீாதிருத்தத்தையும் பொறுத் துத்தான இருக்கிறது. கான் நாடகத்துறையில் ஈடு பட்ட 1918-ஆம ஆண்டில் இருந்த கடிப்பு முறையே வேறு. நாடடியங்களிலே சொலலுக்குச் சொல் கை யெடுத்துக் காட்டும் அபிநயத்துக்கும், நாடகங்களிலே காணும டிைப்புக்கும் அந்த நாளில் அதிக வேற்றுமை இலலாதிருந்தது. அப்போதெல்லாம் மே ைட யி ல் வெளிச சமும் மிகக் குறைவாக இருக்கும். ஆகமொத்தம் மூன்றே கியாஸ் விளக்குகளை மேடையிலே கட்டித்