பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2

வேண்டியதாக இருக்கிறது. வளமான குரல் இல்லாத வர்கள் வானெலி நாடகங்களில் வெறறிபெற இயலாது.

இன்னென்றும கான் முக்கியமாகக் குறிப் பி ட வேண்டும். கடிப்புச் சீர்திருத்தத்தை ரசிகர்களும் வரவேற்கப் பழகிக் கொள்ள வேண்டியது அவசியம். கல்கத்தாவில் கண்ட காட்சி

நான் சமீபத்தில் வங்காளத்திற்குச் சென்றிருக் தேன். அங்கே கல்கத்தாவில் ஒரு நாடகம் பாாத்தேன். ஒரு சுரங்கக் காட்சி. சுமார் அரைமணி ே கரம் கடந்தது. மிகவும் குறைவான வெளிச்சம் போட்டு விளக்குகளைக் கையில் வைத்துக் கொண்டு கடிகர்கள் பே சிக கொண்டு இருந்தார்கள் அந்த வெளிச்சமும் கடிகர்களின் முகங் களிலே விழவில்லை. பாத்திரங்கள் கடமாடுவது மட்டும் கண்களுககுத் தெரிந்ததே தவிர, முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை. உண்மையாக ஒரு சுரங்கத்தில் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ, அதைச் சபையோர் உணரும் முறையில் விளககுகள் அமைககப் பெறறிருந்தன.

இவ்வளவுக்கும் கான முன்வரிசையிலேதான் அமாாதிருந்தேன. குரலைக் கொண்டுதான இனனுர் பேசுகிரு எனபதை என்னல் புரிந்துகொள்ள முடிக் தது. சுமார் அரை மணி நேரம நடைபெறற இகத இருட்டுக் காட்சியை சபை யோர் அமைதியாகப பாாத்து ரசிததுக கொண்டிருந்தாாகள்

கம் தமிழகத்தில் இம்மாதிரிக் காட்சியை ரசிகர்கள் வரவேறபாாகளா எனபது சகதேகம். அதற்கு இன்னும் சிலகாலம் போகவேணடும் திரைப்படங்களிலே கூட இரவு நேரக் காட்சிகளில் கொளுசம இருட்டாக இருக்