பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


நடிகன் பேசும் வார்த்தைகள் சபையில் எல்லோ ருக்கும் தெளிவாகக் கேட்கவேண்டும். உண்மையாகவே ஒருவனுககுக் கோபம் வந்து ஆவேசத்தோடு பேசும் போது, அவன் பேசும் எல்லா வார்த்தைகளும் கமக்குக் கேட்பதில்லை. ஆல்ை நாடக மேடையில், கடிகன் ஆத் திரத்தோடு பேசிகுலும் அழுதுகொண்டே பேசிலுைம் வார்த்தைகள் தெளிவாக இருக்கவேண்டும். சொற்களி லும் கோப உணர்ச்சி தொனிக்கவேண்டும்.

அளவுக்கு மிஞ்சில்ை...!

எதுவுமே அளவோடு இருந்தால்தான் அழகு. தேவைக்குமேல் அதிகமாக சத்தம் போட்டுப் பேசில்ை பேச்சில் தெளிவு இராது. நல்ல கம்பீரமான குரலா யிருந்தால்கூட அதிகமாகச் சத்தம் போட்டுப் பேசும் போது சில வார்த்தைகள் கேட்பதில்லை. மெல்லிய குரலாக இருந்தால் இன்னும் மோசம். ஒரே கூச்சலாக இருக்குமே தவிர, நடிகர் என்ன பேககிறார் என்பது யாருக்கும் தெரியாது. எனவே நாடக மேடையில் என்ன உணர்ச்சி வந்தாலும் எவ்வளவு ஆத்திரத்தோடு பேசிலுைம் குரலை ஓரளவு கட்டுப்படுத்திக் கொண்டு தெளிவாகப் பேசப் பழக வேண்டும். இதற்கும் குரல் பயிற்சி அவசியம்.

பேச்சிலே ஏற்றத்தாழ்வு

காட கத்தில் மெதுவாகப் பேசவேண்டிய சக்தர்ப் பங்கள்,உண்டு. அன்பாகவும் இனிமையாகவும் உரை யாட வேண்டிய கட்டங்களும் உண்டு. உறுதியாக வும், அழுத்தமாகவும் உச்சரிக்க வேண்டிய பகுதி களும் உண்டு. பொதுவாகப் பேச்சிலே ஏற்றத்தாழ்வு இருக்கவேண்டும். குழைவு இருக்கவேண்டும். “அவன்