பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


வேண்டியது இல்லை. தேவையான அளவுக்கு உரக்கப் பேச வேண்டும்.

‘காலே யெழுந்தவுடன் படிப்பு; பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு’ என்று கம் மகாகவி பாரதி பாடியிருக்கிருரல்லவா? நல்ல தோத்திரப் பாடல்களைக் காலையிலே பாடிப் பயிற்சி செய்தால் குரலுக்கும் கல்லது. உடலுக்கும் கல்லது. உள்ளத்திற்கும் நல்லது. காலையில் தோத்திரப் பாடல்களை மனமார வாயார உரத்த குரலில் இசையோடு பாடித் துதிப்பது என் வழக்கம்.

ஒரு நல்ல கடிகனுக்கு நல்ல குரல் ஒரு பெரிய வரப் பிரசாதமான பெரும் சொத்து. நீங்கள் ஒவ்வொருவரும் இந்தக் குரல் செல்வத்தைப் பெறவேண்டும் என கான் ஆசைப்படுகிறேன்.

-சென்னை வாருெவி II -11-1900