பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


லிருந்த காலவ முனிவரின் வலது கரத்தில் விழுகிறது. கரத்தில் ஏதோ விழுந்து கிஷ்டை கலைக்கப்பட்டதும் காலவர் காற்புலமும் பார்க்கிறார், சினத்துடன் சீடர்களை அழைக்கிறார், பிறகு ஞான திருஷ்டியால் உண்மை அறிந்து ஏதோ சபதம் செய்கிறார். இதன் காரணமாக கிருஷ்னர்ஜுன யுத்தம் கடக்கிறது. இது நாடகக்கதை. காலவர் கிஷ்டையிலிருக்கும் கிலையில் காட்சி தொடங்கியது. அன்று காலவராக வேடம் புனைந்து இருந்தவர் திரு. மாதவராவ் என்னும் சிறந்த ஹாஸ்ய கடிகர். சாதாரணமாக வீட்டிலேயேகூட அவருடைய கட வடிக்கைகள் எங்களுக்குச் சிரிப்பூட்டுவதாக இருக்கும். காலவரி ைசிஷ்யர்கள் மண்டு, கமண்டு, வேடங்களில் கலைவாணா என். எஸ். கிருஷ்ணன் கே. கே. பெருமாள் இருவரும் கடித்தார்கள. மேலே பறந்து செல்லும் கந்தர்வன் சித்ரசேனனுக கான் கடித்தேன்.

காடகம அன்றுதான் முதன்முறையாக கடிக்கப் பெற்றதால், நடிகர்கள அனைவரும் மிகவும் உணர்சசி யோடு கடித்தார்கள். மேடையில் குறுக்கே கட்டப் பட்ட கம்பியில் இணைக்கப்பட்டிருந்த ஓர் அட்டை விமானத்தில் கான் ஊர்வசியுடன் பறந்து சென்றேன். ஆற்றின் கடுவே விமானத்தை கிறுத்தித் தாம்பூலத் தையும் உமிழ்ந்தேன். சபையில் ஒரே கரகோஷம். அதைத் தொடர்ந்து பெரும் சிரிப்பு. காட்சியை மக்கள் பிரமாதமாக ரசித்ததாக எண்ணிப் பூரிப்படைந்தேன் fᏏ {Ꭲ 6öᎢ ,

‘அடே மண்டு, கமண்டு’ என்று கூச்சலிட்டு, ஆவேசத்துடன. “என் வலக்கரத்தில் உச்சிஷ்டத்தை உமிழ்ந்தவர் யார்?’ என அலறிஞர், காலவராக