பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


அவள் மீதுள்ள தணியாத காதலைப் பற்றி விவரிக் கிருன் சந்திரவதன. அவனை விரும்ப மறுக்கிருள். கடைசியில் காமவெறி கொண்ட இளவரசன் அவளைப் பலாத்காரம் செய்ய முயல்கிருன். சந்திரவதன. கூச்சலிடுகிருள். அவள் காதலன் ராகவரெட்டி திடீரென்று தோன்றி, சுண்டுர் இளவரசனை அடித்து வீழ்த்திச் சந்திரவதனுவைக் காப்பாற்றுகிருன். காட்சி இவ்வாறு நடைபெற வேண்டும்.

இந்தச் சுவையான காட்சி தொடங்கியது. சுண்டுர் இளவரசன் வந்தாா. சந்திரவதனுவிடம் தனது காதலின தன்மையைப் பற்றி அபாரமாக அளந்தார். தமிழில் மட்டுமல்ல. ஆசிரியர் திரு. எம். கந்தசாமி முதலியார் அவர்கள் பயிற்சியளித்திருந்தபடி ஆங்கிலத்திலும் தான் கொண்ட லவ்"வைப் பற்றிப் பொழிந்து தள்ளினர். பலிககவில்லை. கடைசியாக,

‘அட்டியின்றிக் கட்டி

முத்த மிடாவிடில் நானே-உன்னைத்

திட்டம் பலாத்காரம் செய்குவேன்

சத்தியம் தானே’

என்று பாட்டிலேயே சத்தியமும் செய்துவிட்டு சந்திர வதணுவைப் பலாத்காரம் செய்வதற்குப் பாயந்தார்.

எங்கே ராகவரொட்டி காணுேம் அவரை. சந்திர வதனுவுக்கு என்ன செய்வதெனறே புரியவில்லை, எதிரே காதலரைக் காணவில்லை. வேறு எங்கிருந்தா வது வரக்கூடுமென கம்பி இளவரசனின் பிடியிலிருந்து திமிறுவதுபோல் சிறிது கடிததாள். ராகவரெட்டி வரவேயில்லை. திரை மறைவில் பல குரல்கள், ராகவ. ரெட்டியைத் தேடின. முதுகில் அடி விழுவதை எதிர் பார்த்து கின்ற சுண்டுர் இளவரசனுக்கு ஒரே திகைப்பு.