பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


மரகதம் : அத்தான்...அத்தான்...என்ன? என் மேல் கோபமா? குறித்தபடி சீச்கிரமாக வரவில்லை யென்று.........

சுந்தரம் : மரகதம், என்னைத் தொடாதே! இன்னும் எத்தனை நாள் இந்தப் பரதேச ஆடையுடன் உன்னைக் கண்டு மனம் சகிப்பேன்; நான் ஊராரை யெல்லாம் கதரணியச் செய்வது, உன்னை மட்டும் இக்கோலத்தில் காண்பதா?

மரகதம் : அத்தான்...கான் என்ன செய்வது? தாங்கள் கதராடை அணிந்தது முதல், அப்பா தங்கள்மீது மிகவும் வெறுப்புறறிருக்கிறார். தங்களோடு கான் பேசவும் கூடாதாம்.

சுந்தரம்: மரகதம்,...நீ என்னைக் காதலிப்பது உண்மை

தானு?

மரகதம் : இதென்ன கேள்வி அத்தான்?

சுந்தரம் : நீ என்னேக காதலிப்பதானல் இன்று முதல்

இந்தப் பரதேச ஆடை உடுத்துவதை விட்டு விட்டுக் கதராடை புனைய வேண்டும்.

மரகதம் : இதென்ன இது...இருதலைக்கொள்ளி எறும்பு போலன்றாே இருககிறது என் கிலேமை அத் தான்...நமது கல்யாணம் நிறைவேறும் வரையி லாவது பொறுத்துக் கொள்ளக் கூடாதா?

சுந்தரம் : கதராடை தரிப்பதில் உனக்கே விருப்ப

மில்லை போலிருக்கிறது.

மரகதம் : இதுவரை மெல்லிய ஆடைகளை உடுத்தி விட்டு இப்போது கரடுமுரடான புடவைகளை