பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


கிருன. இகநாடகத்தின் உரையாடல்கள் முழுவதையும் உணர்ச்சி மிக்கனவாக அமைத்துள்ளார் திரு. வெ. சாமிகாத சர்மா அவர்கள்.

அடுத்து மேடைக்கு வந்த தேசீய நாடகம் இன்ப சாகரன்’. இக்நாடகத்தை எழுதியவர் பழம்பெரும் தேச பக்தர் கோவை திரு. சி. ஏ. அய்யாமுத்து அவர்கள் காடகக் கலையரசு நவாப்.இராஜமாணிக்கம் அவர்களின் தேவி பால விைேத சங்கீத சபையாரால் 1939-ல் இந் காடகம் அரங்கேறியது.

ஆசிரியர் அய்யாமுத்து அவர்கள் காலமெல்லாம் தமிழகத்திலே கதர் இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர்; எழுச்சி மிக்க எழுத்தாளர்

‘இன்ப சாகரன்’ நாடகத்தில மாற்றானைத் தோற். கடித்து நாடு விடுதலை பெற்றபின் இளவரசனுக்கு முடி சூட்டு விழா நடைபெறுகிறது. அப்போது இன்ப சாகரன் சொல்கிருன்:

“கான் உங்கட்கும் இக்காட்டிற்கும் ஒருபோதும் அரசகை ஆகேன். மக்கள் ஒருவருக்கொருவர் சேவை புரியவே பிறந்துள்ளனர். அதிகார ஆசையால் குண வீர பாண்டியன் இக்காட்டை வஞ்சகமாகப் பிடித்தான். அதே அதிகார ஆசையால் உத்தான பாதன் இக்காட் டைக் காட்டிக் கொடுத்தான். எனவே ஆட்சியும் அதிகாரமும் மக்களை என்றென்றும் சூழ்ச்சியிலும், போரிலும், துயரத்திலும் ஆழ்த்துபவை அவை காட்டில் பஞ்சமா பாதகங்களைத் தோற்றுவிப்பவை: எனவே, ஆட்சி என்ற பதம் கமக்கு வேண்டாம். சேவை என்ற செம்மொழியைக் கடைப்பிடிப்போம். கான், இக் காட்டின் சேவகளுக என்றென்றும் இருப்பேனுக. நீங் களும் அவ்வாறே இருக்க வேண்டுகிறேன். இக்காட்டின்