பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


வியர்வை சொரியப் பாடுபட்டுழைக்கும் மக்கள் கால் வயிற்றுக்கும் கஞ்சியின்றிக் கதறு கின்றார்கள். உங்கள் அரசாங்கச் சட்டதிட்டங் களனைத்தும் செல்வர்களுக்கே அனுகூலமாய் இருக்கின்றன. எனது பாணபுரம் தற்போது தரித். திரபுரமாகவே விளங்குகிறது. ஆகவே எனது காடு, எனது பாணபுரம், எம்மாலேயே ஆளப்பட்டா லொழிய, பூரண விடுதலை பெற்றாலொழிய, பொருளாதார முறையை மா ற் றி ய ைம த் தா லொழிய மக்களின் கஷ்டங்கள் தீருவது முடியாத காரியமென எனக்குத் தோன்றிய படியால், அதற்காகப் பலாத்காரம், ஹிம்சை ஆகியவை இல்லாமல் மக்களிடையே பிரசாரம் செய் து வந்தேன். இது எப்படிக் குற்றமாகும்? இது ஒரு குற்றமாயின், இதன் பொருட்டு நான் தண்டிக்கப் படுவேனுயின் அத்தண்டனையை நான் மகிழ்ச்சி யோடு வரவேற்கிறேன். எனது தேக த் தி ன் ஒவ்வொரு மயிர்க்காம்பிற்கும், ஒவ்வொரு உயிர் இருப்பின், அத்தனை உயிாகளையும் எனது தாய் நாட்டின் விடுதலைக்காகப் பலியிடச் சித்தமாயிருக் கிறேன். உருசி கண்ட பூனை இலேசில் விடாதென்று சாதாரண ஜனங்கள் கூறுவதுண்டு. இவ்வளவு காலமாக பாணபுரத்தின் ரத்தத்தை உறிஞ்சித் தங்கள் தேகத்தை வளர்த்து வந்த ஈசானபுரம் அதனை எளிதில் விட்டுவிடும் என்று நினைப்பவன் பைத்தியக்காரணுகவே இருக்கவேண்டும்........... ஏன் தாமதம்: தண்டனை விதிக்கலாம்... வாலிசன் தூக்கிலிடப்படுகிறன். அவனுக்குப் பின், புரேசன் எனற வீரன் தோன்றிப் புரட்சிப் பாதையிலே, படை கட த்திப் பாணபுரத்துக்கு விடுதலை தேடித் தரு