பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


அடுத்து, விடுதலைப் போர்க்கள் நாடகத்தின் மூலம் கமககு அறிமுகமாகும் நாடகாசிரியர் கவிஞர் எஸ். டி. சுந்தரம், சிறைசென்ற தேசபக்தர் இவா. ‘கவியின் கனவு’ என்னும் அற்புதமானி தேசியக் கற்பனை காடகத்தை உருவாக்கினர். 1944 ஆம் ஆண்டில சக்தி நாடக சபையார் இக்காட கத்தை அரங்கேற்றினர்கள். ஒரு தேசியக் கவிஞரை மையமாகக் கொண்ட உணர்ச்சி நிறைந்தநாடகம் இது. நாடகத்தின் உரையாடல்கள் அனைத்தும் உயிாத் துடிப்பு நிறைந்தவை.

கவியின் கனவு நாடகத்தின் இறுதியில் விசாரணை மண்டபத்திலே, எல்லோரும் அமாந்திருக் கிறார்கள் அரசனை ஆட்டிப் படைத்த, சர்வாதிகாரி விலங்கிட்டு அழைத்து வரப்படுகிருன் தன் இரத்தத் தைத் தானே சுவைத்துப் பருகும் ஒரு வெறிப் புலியைப் போல், சர்வாதிகாரி காட்சியளிக்கிருன் கொலைக் குற்றத்திற்காக அவனை விசாரிக்க வேண்டும் என்று மக்கள் கொதித்து கிற்கிறார்கள். இருபது ஆண்டு களாக கா. டையும, பண்பாட்டினையும் நாசமாக்கிய குற்றத்தைச் சர்வாதிகாரியின் மீது சுமத்துகிருன். தளபதி. வெறிகொண்ட சர்வாதிகாரி பேசுகிருன:

சர்வாதிகாரி : சீ வேதாந்தப் பித்தர்களே! யார் செய்தது குற்றம் என்ன பிதறறுகிறீர்கள்: தாமம் எது குற்றம் எது என்று யாரைக் கேட்கிறீர்கள்? பிறகத காட்டின்மீது பற்றின்றி, மதவெறி பிடிதது, எண்ணற்ற ஜாதிகளாய், கணக்கற்ற பிரிவுகளால் பேதம் பேசி முட்டாள் பரம்பரையாக, மூடர்களாக, முடவர்களாக அழிந்து போய்க்கொண்டிருந்த உங்களை ஒன்று சேர்க்கவே, நாங்கள் இந்த காட்டைப் பிடித்து ஆள முயன்றாேம். அது குற்றமா? கட்டுப்பாடற்ற கெல்லிக்