பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


பார்த்திருக்கிறேன். மது விலக்கு அமுலில் இருப்பதால், இந்தக் கடைகளில் கடைபெறும் கோலாகலங்களை யெல் லாம் இன்று நாம் பார்க்க முடியாது.

நல்ல வேளையாக நம் தமிழ் காட்டு அமைச்சரவை இந்தக் கொமையை உணர்ந்து, மது விலக்கைத் தீவிர மாக அமுல் செய்ய முன் வந்திருப்பதை நான் பாராட்டி வேண்டும். மகாத்மா காந்தியடிகளின் ஆன்மா இவர் களை வாழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

மனித வாழ்வைப் பண்படுத்தும் ஆற்றல் வாய்ந்த நாடகக் கலைஞர்கள் இந்தக் கொடுமையில் இருந்து விடுபட்டுத் தம் வாழ்வை, மற்றவர்கள் பின்பற்றும் படியாக வாழ்ந்து காட்டவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

தன்னம்பிக்கை

மூன்றாவதாக, நாடக வாழ்க்கையில் கான் கறறுக் கொண்ட பாடம், எந்த நிலையிலும் சோர்ந்து தளர்வு

அடையாமல் தன்னம்பிக்கையோடும் துணிவோடும் இருக்க வேண்டுமென்பது.

கான் இந்த வாழ்க்கையில் எத்தனையோ இன்னல் களே அனுபவித்து இருக்கிறேன். உடுக்கத் துணியில் லாமல் பல நெருக்கடியான கிலைமைகள் எனக்கு ஏற் பட்டு இருக்கின்றன. இளமைப் பருவத்தில் இந்தக் கஷ்டங்களைத் தாங்க முடியாமல் எங்கேயாவது ஓடிப் போய் விடலாமா என்று சில நேரங்களில் எண்ணிய துண்டு. ஒரே ஒரு முறை தற்கொலை செய்து கொள்ளக் கூடத் துணிந்திருக்கிறேன். இத்தனைக் கஷ்டங்களிலும் நெருக்கடிகளிலும் எங்களைக் காப்பாற்றி இன்றுவரை வாழ வைத்திருப்பது, கான் கடித்த காடகங்களின்