பக்கம்:நாடு நலம் பெற.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1) அ) உடம்பார் அழியில் உயிரார் அழிவர் <岛) இ) திடம்பட மெய்ஞானம் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (திருமந்திரம் 724) மாறுபாடில்லாத உண்டி மறுத்து உண்ணின் வேறுபாடு இல்லை உயிர்க்கு (குறள் (945) அற்றால் அளவறிந்து உண்க அது உடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு (குறள் 943) 2) அ) கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (குறள் 391) ஆ) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் இ) கற்றாரோடுஏனையவர் (குறள் 410) கல்வி கரையில கற்பவர் நாள் சில - மெல்ல நினைக்கின் பிணிபல- தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்புவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து (நாலடி 135) 3) அ) மாரிபொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் காவலர் பழிக்கும் இக்கண் அகல் ஞாலம் (புறம் 35- வெள்ளக்குடி நாறனார் ) ஆ) எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே (ஒளவையார் புறம் 187) இ) பண்புடையார் பட்டுண்டுல்கம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்ல்து மன். (குற்ள் 996) ஈ) சான்றவர் சான்றாண்மை குன்றின் - இரு நிலந்தான் தாங்காது மன்னோ பொறை (குறள் 990)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/6&oldid=782589" இலிருந்து மீள்விக்கப்பட்டது