பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நாடோடி இலக்கியம்

வர்களையும் சிரிக்க வைக்கிருேம். இதிலே ஹாஸ்ய ரசம் ஒரளவு இருக்கிறது. மற்றவர்களுடைய அறியாமை யையும், பலவீனத்தையும், குறைபாடுகளையும் நயமாக எடுத்துச் சொல்லும்போது நகைச் சுவை பிறக்கிறது: நமக்குச் சிரிப்பு உண்டாகிறது.

பாமர மக்களிடத்தில் உலவிவரும் நாடோடிப் பாடல்களிலே இந்த நகைச் சுவை எந்த எந்த மாதிரி' யில் வெளிப்படுகிறது என்பதைப் பார்க்கலாமா?

来 求 * ,米

ஒரு மங்கை நல்லாள். அவள் தன்னை எல்லா ஆபரணங்களாலும் அலங்கரித்துக்கொண் டிருக்கிருள். காலிலே பாடகம், இடையிலே பொன் ரேகை ஊடாடும் சேலை, காதிலே வைரத்தோடு, மூக்கிலே உயர்ந்த மூக்குப் பொட்டு- இத்தியாதி ஆடையாபரணங்கள் அவள் மேனியிலே மினுக்குகின்றன.

ஆளுல் - ? அதுதான் பெருங்குறை. என்ன? பாட்டிலே நகைச் சுவை உண்டாகும்படி அந்தக் குறையைச் சொல்லு கிருன் நாடோடிப் பாவலன்.

காலிலே பாடகம் கிலுக்குதடி - தங்கமே - இடையிலே சேலே இழுக்குதடி -- தங்கமே காதிலே தோடு கனக்குதடி - தங்கமே -

மூக்கிலே பொட்டு மினுக்குதடி - தங்கமே எல்லாம் சரிதானடி -தங்கமே х * . . . . . .

இடதுகண்தான் பொட்டையடி! * * + * மனைவி எங்கேயோ போய்க் கெஞ்சிக் கூத்தாடிக் காலுக்குத் தண்டையும் காதுக்குப் பூச்சிக்கூடும் வாங்கிப் போட்டுக்கொண்டாள். அந்த அலங்காரத்தோடு தன்