பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிப்பு மூட்டும் பாடல்கள் 9 I

தோசை என்ன தோசை?

அரைத் துட்டுத் தோசை தின்னத் தின்ன ஆசை

துடைப்பைக் கட்ட்ை பூசை கோட்டை யாவ்து கோட்டை தஞ்சாவூருக்கோட்டை தண்ணீர்க் குடம் ஒட்டை

தானே வாடி வீட்டே!

& 苓 # 粥

பெரிய விஷயங்களைச் சொல்லித் தம் வீரத்தையும் பாராட்டும் தொனியோடு சிறு பிள்ளைகள் சொல்லும் சிலவகை ஹாஸ்யப் பாடல்கள் உண்டு.

- ஆட்டுக் குட்டி தேடப் பேனேன்-சந்த மாமர்

அடிக்கப் போனேன் கடிக்க வந்தது-சந்த மாமா! நேத்துச் செத்த சாரைப் பாம்பை-சக்த:'மாமா

நேராகக்கண் டடிச்சுப் போட்டேன்-சந்த மாமா! ரெண்டாட்டுக்கு எட்டுக் காலு-சந்த மாமா

என், பெண்டாட்டியைக் கேட்டுப்பாரு சந்த மாமா! எட்டு நாளைக்குமுன் செத்த பாம்பை-சந்த மாமா, நான்

எட்ட நின்று குத்திப் போடுவேன்-சந்த மாமா! வத்திக்கிடக்கிற ஏரியைக் கண்டால்-சந்த மாமா, நான்

வளைஞ்சு வளஞ்சு நீச்சமடிப்பேன்-சந்த மார்! உயிராய்இருக்கிற பாம்பைக் கண்டால்-சந்த மாமா நான்

ஒருகாதம்போய்க்காதம் வருவேன்-சந்த மாமா!

நா. 7. -