பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 6 நாடோடி இலக்கியம்

சும்மா இருக்கிற சிட்டுக் குருவிக்குச் சோத்தை வைப்பனேன்-அது கொண்டையைக் கொண்டையை -

ஆட்டிக்கிட்டுக் கொத்த வருவானேன்?

疊 ′ -

沿 谥 永

பிள்ளைகள் தங்கள் வீரத்தைச் சொல்லுகிரு.ர்கள். சண்டை நிகழ்ந்தால் இந்த வீரர்கள் எங்கே இருப்பார் கள் தெரியுமா?

ஆர்க்காட்டிலே சண்டையானல்-சந்த மாமr

அடுப்பங்கரையில் ஒளித்திருப்போம்-சந்த மாமா வேலூரிலே சண்டையானல்-சந்த மாமா

வேலிப் புறத்தில் ஒளித்திருப்போம்-சந்த மாமா

+ :k

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சமாசாரங் களைச் சில பாடல்கள் சொல்லும். தாளமும் எதுகைக் கட்டுத்தான் அவைகளிற் பிரதானம். ஏதாவது ஒரடியில் நகைப்பதற்கு விஷயம் இருக்கும். குழந்தைகள் வேr க்கையாகப் பாடும் பாடல் வகைகளேச் சேர்ந்தவை இவை. . . .

வண்டி என்ன வண்டி:

வடக்கே போற வண்டி வண்டி மாடு சண்டி

வண்டிக்காரன் கொண்டி! மிளகு என்ன மிளகு?

மலையாளத்து மிளகு பாட்டி செத்தால் எளவு - பத்துப் பணம் செலவு!.