பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - காடோடி இலக்கியம்

இந்த இனிய இயற்கைச் சங்தே உலகத்திலே நாமெல்லாம் செவிடர்களாகத்தான் நடமாடுகிருேம். தினந்தோறும் கேட்டாலும் அதன் அளவில் நம் காது. மரத்துவிடுகிறது. ஆல்ை இந்த இ ன் னி ைச ைய அநுபவிக்கும் சாதியினர் உலகத்தில் இருக்கிரு.ர்கள். அதிகமாக இல்லை; சிலரே இருக்கிரு.ர்கள். மனிதனுடைய. உள்ளமாகிய காடாந்தகாரக் குகையிலே ஒளிந்திருக்கும் எண்ணங்களை யார் உணருகிருர்களோ, மனித உள்ளத். திற்கு எட்டாத கற்பனைச் சிகரத்தையும் அவரது மனம் ஆழம் காண முடியாத கருத்தாழத்தையும் தங்கள் சிருஷ்டியிலே வைத்து மலைகளையும் கடல்களையும் யார் உண்டாக்குகிருர்களோ, கல்லும் புல்லும், இலையும் தளிரும், மரமும் மலேயும் நமக்கு ஊமைகளாயிருக்க அவற்றின் மொழியை உணர்ந்து தெய்வத்தின் திருக்கை யழகைத் தெளிந்து யார் வெளிப்படுத்துகிருர்களோ, மின்னல் வெட்டுப் போன்ற சில வார்த்தைகளிலே மக்களுடைய முரட்டு இருதயத்தைப் பண்படுத்த யார் வல்லவர்களோ, அந்த மேதாவிகள், அந்ததி தெய்வப் பிறப்பினராகிய கவிஞர்கள், இந்த இசையை நுகர்ந்து நுகர்ந்து மகிழ்கிரு.ர்கள். -

பாரதியார் இந்த இ ய ற் கை ச் சங்கீதத்திலே மனத்தைப் பறிகொடுத்தவர். * -

கானப் பறவை - கலகலெனும் ஒசையிலும் காற்று மரங்களிடைக்

காட்டும் இசைகளிலும் ஆற்றுநீர் ஓசை

அருவி ஒலியினிலும் நீலப் பெருங்கடலெங்

நேரமுமே தானிசைக்கும்