பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நாடோடி இலக்கியம்

பாடில்லை. தன்னை விற்ருவது அவளைத் திருப்திப்படுத்தவேண்டுமென்பது அவனது தீவிர விரதமாக இருக்கிறது. அவள் வந்து விட்டாள் என்ரு ல், அவள் திருவடிக்குக் காணிக்கைக் செலுத்துவதிலேயே அவனுடைய யோசனை சென்றுவிடுகிறது. - .

தாசி வந்து வாசலில் நிற்கிருள்; அவனுக்குச் சங்கடம் உண்டாகிறது: காசில்லாத சங்கடம். . - -

率 米 성 +

இப்படி மனிதனுக்குத் தன்னுடைய வாழ்க்கை நிலைக்கும், கடமைக் கட்டுப்பாட்டுக்கும், ஒழுக்கத் துக்கும், சுகபோகத்துக்கும் இடையே வரும் குறைகள் சங்கடங்களாகின்றன. ஒவ்வொருவனுடைய நிலைக்கும் ஏற்றபடி அந்தச் சங்கடம் உருக்கொள்கிறது. எல்லாம் விசனத்தை உண்டாக்குவதில் ஒரே மாதிரி சக்தியை உடையன. இதைப் பின்வரும் நாடோடிப் பாடல் சொல்கிறது. -

அரிசி இருக்குது பருப்பிருக்குது

அடுப்புக் கில்லாத சங்கடம்! காற்றடிக்குது தூள்பறக்குது

கதவில் லாத சங்கடம்! - பொண்டாட்டி வந்து முன்னே நிற்கிருள் புடைவை இல்லாத சங்கடம்! தாசி வந்து வாசலில் நிற்கிருள் காசில் லாத சங்கடம்! . இந்தச் சங்கடங்களெல்லாம். வெவ்வேறு நிலையில். வெவ்வேருகத் தோன்றிலுைம் மனிதனுடைய உள்ளத்தே

ஐ புணர்ச்சியை உண்டாக்குவதில் ஒன்று என்பதை இவ்வளவையும் ஒருங்கே சொல்லியிருப்பதல்ை உணர்ந்த