பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கடங்கள் 425

"கொள்ளலாம். இதைப் போலவே இலக்கிய உலகத்தில் ஒரு தனிப் பாடல் உலவுகிறது.

பாலுக்குச் சக்கரை இல்ல்ை என்னும் மனிதனுக்கும் சுழுக்கு உப்பு இல்லை என்று அழும் ஏழைக்கும் விசனம் ஒன்றுதான் என்று அப்பாடல் தெரிவிக்கிறது:

பாலுக்குச் சர்க்கரை இல்லையென்

பார்க்கும் பருக்கையற்ற கூழுக்குப் போடவுப்பில்லையென்

பாருக்கும் குற்றித்தைத்த காலுக்குத் தோற்செருப் பில்லையென்

பார்க்கும் கனகதண்டி மேலுக்குப் போட உறையின்றென்

பார்க்கும் விதனமொன்றே!