பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளக் காதல்

தேனிலே இருநாழி வார்த்தாளம்-தினை மாவிலே இம்புட்டு வச்சாளாம் பாலிலே இருநாழி வார்த்தாளாம்-பழஞ் சோத்திலே இம்புட்டு வச்சாளாம்.

வயிறு வெடிக்கத் தின்னும் விருந்து அவன் தேனையும் பாலேயும் கண்டவன? அவனுக்கு ப் பிடிக்கு மென்றுதான் அவள் சம்பாச் சோறு, தேன், தினைமா, பால் இவ்வளவுக்கும் இடையிலே பழஞ் சோற்றையும் வைத்தாள். தேனும் பாலும் இருந்தாலும் பழஞ்சோறு இல்லாவிட்டால் அவன் பசி ஆருது. இவ்வளவு இருந்தும் அவன் ஒரு குறை காணுகிருன். தேனின் சுவை அவனுக்குத் தெரியவில்லை. ' கருப்பட்டி இல்லையே! என்று கேட்கிருன் வேறு எதையோ கேட்கிருன்.

'அடி இத்தனையும் வச்சயே பொம்பளே-கொஞ்சம்

கடிச்சுக்கக் கருப்பட்டி இல்லையோ?” . அவன் கேட்ட பொருள்கள் கிடைக்கும்படி இல்லை. அவள் பதில் சொல்கிருள்: .

"கருப்பட்டிப் பானை கனம் போட்டுத் தொங்குது

கண்டங் கருவாடு சுரையிலே.’ , - . இப்படி அவள் சொல்லிக்கொண் டிருக்கும்போது. 'கண்டங் கருவாடு சுரையிலே-அவள் -

கொண்ட கணவனும் வந்திட்டான்.” அப்புறம் அங்கே தேளுவது பாலாவது விருந்த வது, மருந்தாவது! அவள் நடு நடுங்கிப் போகிருள், அந்தப் பயலை ப் பார்த்து. ‘. . . . . . . . . ; -

"என் குடியைக் கெடுக்க வந்த கோமானே,

எறவானம் பார்த்துமே தொத்தடா!' நா, 11