பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காடோடி இலக்கியம்

குமரருக்கோ வள்ளி குடிவிளக்காய் கின்ருள் வேடருக்கோ வள்ளி வேங்கைமர மாளுள் குமரருக்கோ வள்ளி கொன்னைமர மாளுள் கமோ நாராயணு நாற்பதியா லொண்ணு.

ஆறுமுக வேலர் குறக்குலம்போய்ச் சேர்ந்தார் குறவன்மகள் வள்ளி கூடாதென்று சொன்ள்ை வேடன்மகள் வள்ளி வேண்டாமென்று சொன்குள் குமரிவள்ளிக் காகக் கொன்னைமர மாளுர் வேடர்வள்ளிக் காகவேங்கைமர மாளுர் வேங்கைமரம் வெட்ட வேடரோடி வாருர் பச்சைமர மென்று பாவவினை சொன் ஞள். கொன்மைனம் வெட்டக் கூடாதென்று சொன்னுள் ஏழைபோல ராமர் இருந்தார் கானகத்தில் இருந்தார் கானகத்தில் எழுபதியா லொண்ணு.

ஏற்றக்காரனுக்குப் பராசக்தியைக் கூடத் தெரிந். திருக்கிறதே! தேவி பாகவதமோ, யாமள தந்திரமோ அவன் அறிந்ததில்லை. அவனுக்குப் பராசக்தியின் ஒரு கோலம் நன்ருகத் தெரியும். மாரியாத்தாளே உலகம் முழுவதும் ஆளும் ஏக நாயகி என்று அவன் சொல் கிருன். ஈசுவரி உமை அவள்தான் என்கிரு:ன். அவன் வருணிப்பதைக் கேள்: - உலகத்தாயி மாரி - அவள் சதுரக்கூடைக் காரி தாழனுராள் மாரி - அவள் தங்கக்கூடைக் காரி. எங்கும் பராசக்தி - அவள் எல்லாம் ஆள ஒத்தி ஆதிபரா சக்தி - அவள் அங்காளம்மாள் தேவி