பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்போ மழை பெய்யும்! 47飞

மின்னலும் இடியும் வேகமாய்ச் சொரியும்; கானலும் மழையும் கறக்குமந்த மானம்; ஊசிபோல மின்னல் உறியைப்போலக் க்ாலு மாசிபோல மின்னல் மழையிறங்கிப் பெய்யும்.

அவருடைய பாட்டிலே கவிதாரளம் அடிக்கு. அடி குமிழியிடவில்லை. சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போலத் திருப்பித் திருப்பிப் பாடுகிருர், ஆளுலும் இருண்டுவரும் மேக மூட்டத்தினிடையே பளிச் சிடும் மின்னல்போலே, கவிதையை ரஸிக்கும் உள்ளக்கண்ணுடியில் வெறியோடுவதற்கு, -

ஊசிபோல மின்னல் உறியைப்போலக் காலு’ என்பது போலச் சில அடிகள் இருந்தால் போதுமே!