பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திர பாக்கியம் 55

மைந்தனை வேண்டியல்லோ

மாளிகை மறந்தார்கள்: புத்திரனே வேண்டியல்லோ

பூமியை மறந்தார்கள்: அவர் மேல் ஆலம் விழுதோடி அறுகு முளைத்திடவும் அரகரா வென்றுசொல்லி

அகோர தவம் பண்ணிஞர்கள்.

鱷 常 蛋、

பாண்டியர்கள், பிள்ளைகள் இல்லாத பெரு மலட ராய்ப் போனர்களாம்.

மைந்தனும் இல்லாமல் மாபாவி ஆர்ைகள் பிள்ளையும் இல்லாமல் பெரும்பாவி ஆளுர்கள் குழந்தை குரல்கேளாக் கொடும்பாவி ஆளுர்கள். அதற்காக அவர்கள் செய்த தான தருமங்களே வரிசைப்படுத் தி அடுக்குகிருர் நாடோடிக் கவிஞர்:

மைந்தன்பெற வேண்டுமென்று வருந்தியே பாண்டியர்கள் சாலைகள் போட்டு வைப்பார்,

சத்திரங்கள் கட்டிவைப்பார்: கடைவாவி திருக்குளமும்

நல்லதண்ணிர்க் கிணறெடுப்பார்; தவித்து வரு வார்க்குத்

தண்ணீர்ப்பந்தல் இட்டுவைப்பார்; பசித்து வருவார்க்குப்

பாலமுதம் செய்துவைப்பார்;