பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரமுள்ள வீராயி 懿5

அந்த வருத்தம் சிறிது சி றி தா. க த் தலைகாட்டத் தொடங்கியது. -

'பாவம்! பச்சைக் குழந்தை மாதிரி போட்டதைத் தின்று கிடந்த அ வ ைர நாம் ஏன் கோபித்துக் கொண்டோம் நம்முடைய உடம்பில் பலம் இருக்கும் போது அவருக்கு உழைத்துப்.போடாமல் வேறு என்ன செய்யப் போகிருேம்? எத்தனை சுகம் இருந்தாலும் கணவன் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா?’ என்று அவள் பெண்மையுள்ளம் ஒரு சமயம் ஏங்கும்.

அடுத்தபடி அவளது மானம் வீறி எழும்; சீ! இத்தப்

புத்தி கெட்ட மனிசளுேடு நூறு வருஷம் வாழ்வதைவிடச் சட்டென்று செத்துப் போய்விடலாம். ஆண் பிள்ளே யென்ருல் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து அதைக்காசாவது சம்பாதிக்க வேண்டாமோ

பெண்பிள்ளை சம்பாதித்துப் போட அதைத் தின்று கொண்டு கிடக்கும் ேப டி ைய ஆண் என்று யார் சொல்வார்கள்? இப்படியெல்லாம் அலைந்து திரிந்தால் தான் ரோசம் வரும், கைகால் அசைக்கத் தெரியும்; வயிறு காய்ந்தால் வேலை செய்யப் புத்திவரும் என்று நினைத்துத் தன் ஊடலுக்கு அணைகோலிக் கொள்வாள்.

அவளுடன் பழகி அவள் உள்ளத்தை அறிந்திருந்த

தோழி ஒருத்தி உண்டு. வீராயி தன் வீரத்தில்ை கணவன

---

ஒட்டி விட்டாள் என்பதை அவள் தெரிந்து கொண்டாள்;

அதோடு, வீராயியின் பெண்ணுள்ளம் வேதனைப்பட்டு

மறுகுகிறதையும் நன்முகத் தெரிந்து கொண்டாள். - அடி பாவிம்களே! செய்ததைச் செய்துவிட்டு இப்போது ஏன் அழுகிருய்?' என்று சொல்லிப் பணிகசித்தாள் தோழி.

'இன்னும் நாலு நாள். போகட்டும். தானே வந்து

. சேரும்: அதற்குப் போக்கிடம் ஏது?"

நா. 5, - “. . . . -