பக்கம்:நான்கு நண்பர்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 சேவகர்கள் பாம்பை ஈட்டியால் குத்தினார்கள். பாம்பு அங்கேயே செத்துப் போய்விட்டது.

சேவகர்கள் முத்து மாலையை எடுத்துக்கொண்டு திரும்பினார்கள்.

காக்கை சுகமாக வாழ்ந்தது.