பக்கம்:நான் இருவர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓ ரே உரிமை ஒரு கை கூழுக்காக ஓளவை கவி பாடினான் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அதைக்கூட எதிர்பாராது. குடிக்கக் கூழற்ற ஏழைப் பாட்டாளி மக்களுக்காகக் கதை எழுதுகின்ற ஆசிரியர் விந்தன். நித்த நித்தம் தெருவிலும், அங்காடிக் கடைகளிலும், சந்து பொந்து களிலும் ஆந்தைபோல் வாழும் அப்பாவி ஏழைகளாரின் நிலைமையைத் தனது வலிமையான கதைகளின் மூலம் நமக்குச் சுட்டிக் காட்டும் முறையே அற்புதம் ! முற் போக்கு இ ல க் கி ய: த் தி லே தலை சிறந்து விளங்கு கின் றன 'விந்தன் எழுத்தோவியங்கள். விலை ரூ. 2-8-4 4 ல் ல் . சிறுவயது முதற் ப ழ க ய வ ன க் காதலிக்கிறாள் ஒருத்தி. ஆனால் அதை வெளிவிட்டுச் சொல்லும் சக்தி மட்டும் அவளுக்கு வரவேயில்லை. அவளை மற்றொருவ: னுக்கு உடைமையாக்கி விடுகின்றனர் பெற்றோர். ஆனால் அவள் உள்ளம் ! அதுவும் காதலனைக் கணவன் வீட். .டிற் சந்தித்தபின் !! நிலை தடுமாறுகிறது ! காதலுக். 'கும் கற்புக்கும் போராட்டம் ! வீரப்போராட்டம் !! முடிவில்......?' 'தன்வழியே! படிக்கின்றவர் உள்ளத்தை ஈர்த்துச் செல்லும் லாகவமான நடையில் எழுதியுள்ளார் ரகுநாதன், விலை ரூ. 1-8-டு கங்க ண -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/101&oldid=1268830" இலிருந்து மீள்விக்கப்பட்டது