பக்கம்:நான் இருவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந என் இருவர் அள்ள பல அறைகளில் இதுவும் ஒன்று போலத்தான் சேர்ந்த அம். அறையின் மத்தியிலே ஒரு மண:தட்டில். குரக்குவலிதுப் போய்க் கிடந்த து, சிறிது இழுப்பும் இருந்தது. அதன் தாக்கம் அவர்கள் மெதுவாக நகர்ந்து சென்று, அதை போதித்த திருப் பிப் போட்டனர்-ஆ ! அது எட்வர்ட் மைடின் முகம் ! அவ்னுடைய ஆடைகள் அவன் அளவுக்குப் பெரிதாயிருந்தன, அவை டாக்டருக்குத் தான் சரியாயிருக்கும், அவனுடைய முகத் திலுள்ள தசைநார் இன்னும் அசைந்தது, உயிர் உள்ளது டோ 83. ஆனால், ஆவி எப்போதோ பிரிந்து விட்டது. கையிலிருந்த உடைந்த புட்டியிலிருந்தும், அறையில் நிறைந்துள்ள திராங்க் துர்க்கந்தக் கமறலிலிருந்தும், அவன் தற்கொலை புரிந்து கொண் டான் என்று அட்டர்ஸ்ன் ஊகித்துக் கொண்டார். " நாம் மிகவும் பிந்தி வந்து விட்டோம். தண்டிப்பதா? லும் தடுப்பதாயினும் முந்தியிருக்க வேண்டும். வைட் அவ மா தலைவிதிப்படி தொலைந்தான். இனி உன் எஜமான் ரிள் உடலைத். தான் கண்டு பிடிக்க வேண்டும்" என்றார் அட்டர்ஸள். அந்த ஆபரேஷன் தளம் கட்டிடத்தின் பெரும்பாகத்தை அடைத்துக் கொண்டிருந்தது. கீழ்த்தட்டு முழுவதையும் அது அடைத்திருக் தது. அதற்கு மேல் ஜெயிலின் அறை. ஒரு நடைபாதை ஆபரே . ஷ3 தளத்தையும், தெருவையும் இணைத்தது. அறையிலிருந்தே தெருவாசலுக்கு தனிப்படிக்கட்டு இருந்தது. சில இருட்டு. அரங் குகளும், ஒரு கீழறையுமிருந்தன. எல்லாவற்றையும், அவர்கள் அலசித் தேடினார்கள், எல்லா அறைகளையும் பார்ப்பதற்கு ஓல் வொரு கண நேரம்தான் பிடித்தது ; காரணம், பல காவியாயிருக் தன, சில திறக்கப்படாமலே. தூசியடைந்து கிடந்தன. கீழறை யில் ஜெயிலுக்கு முன்பிருந்தவர்கள் பழஞ்சாமான்களைப் போட்டு வைத்திருந்தார்கள் போலும். அந்த அறையைத் திறந்தவுடன் அதில் பாய்த்திரை மாதிரி தொங்கிக் கிடந்த நூலாம்படை, அது வருஷக்கணக்காக உபயோகப் படுத்தப்படவில்லை என்பதைக் காட்டிடற்று. ஹென்றி ஜெகில் உயிருடனோ. சவமாகவோ அந்த . வீட்டில் இருப்பதற்கு எந்தவித அடையாளமும் தென் .சடவே இல்லை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/63&oldid=1268788" இலிருந்து மீள்விக்கப்பட்டது