பக்கம்:நான் இருவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் அவன் முகம் திடீரெனக் காத்தது, முகம் கரைந்து உருமாறி வந்தது. அடுத்த கணம், நான் என்னையறியாமல் துள்ளி விழுந்து சுவரில் சாய்ந்து கொண்டேன். அந்த அதிசயத்துக்குள் சிக்கா து தப்பிக்க எண்ணுபவன் போல, கையை உயர்த்தினேன். 67 ன் முலம் 12யங்கர உணர்ச்சியில் நடுங்கி அழுந்தியது. " அட்ட., கடவுளே ! கடவுளே ? என்று மீண்டும் மீண்டும் கத்தினேன். ஏனென்ல் என் முன்னே வெளுத்து, ஆட்டங்! கொடுத்து, 22/ங்கித் தடுமாறி, கைகளால் தடவித் தத்தளித்து, சால்லிருந்து காப்பாற்றப் பட்டவள் போல நின்ற அந்த மனி தன்தார்-தெயகர்றி ஜெகில் ! 4.3 49கு அவன் சொன்னதை யெல்லாம் காகிதத்தில் எழுத Acer Ai: Hi2; }லில் pேs. Trன் Likார்த்த து பார்த்த படி, கேட்டது கேட்ட ட்டி என் இதயம் பெரும் வேதனை அடைந்தது. ஆனால், இப் (:ே.15 வங்ககூட ,, நான் அந்தக் காட்சி உண்மையிலேயே நடந்தது த:' WE) 31 ன் என்னையே கேட்டுக் கொள்கிறேன். என்னால் sh: 5 ப்குப் பதிலே காண முடியவில்லை. என் உயிர் மூட்டோடு பெயர்த்தெடுத்த மரம் 32.49°0 ஆட்டம் கண்டு விட்டது. தாக்கம் ALSறந்தது. அந்தப் பயங்கரமான பிதி என் மனத்தை இரவும் பச்சு ஃபேம் வந்த நேரமும் அலட்டுகிறது, என் வாழ் நாள் சுருங்கி 'விட்டது என்பதை உணர்கிறேன், நான் சாகத்தான் வேண் இசம், ஆனால், நான் கண் முன் பிரத்தியப் பிரமாணமாகக் கண் டதை #கட்ட:7:83) சாகிறேன். கசிந்து கண்ணீர் மல்கி அந்த மனிதன்" என்னிடம் கூறிய விஷயங்களை நினைத்தாலும் எனக்கு உள்ளம் நடுக்குகிறது. அட்டர்ஸன், ஒரு விஷயம் சொல்கி றேன். நீ அதை நம்புவாயா ? என் வீட்டிற்கு அன்றிரவில் வந்த ஆசாமி - கார்யூவின் கொலை சம்பந்தமாக போலீஸ் வேட்டையாடித் திரீகின்ற அந்த ஒைறடுதான்--ஹென்றி ஜெகிலே இதை நேரில் சொன்னான் ! -ஹேஸ்டி. லான்யன் ஜெகிலின் சுய சரிதம் நான் 18-வருஷம் பிறந்தேன். ; சொத்துள்ள' குடும்பத் துக்கு வாரிசாய் அவதரித்தேன். இயற்கையிலேயே எனக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/76&oldid=1268803" இலிருந்து மீள்விக்கப்பட்டது