பக்கம்:நான் இருவர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவச் எழுத முடியும். இந்த சிந்தனைப் பொறி தெறித்து விழுந்த துட்டே, 67 கன்னுடைய திட்டத்தின் முழு வழிகளும் மனத்தில் தோன்;jலிட்டன, ஜன.5: மேல், ஆடைகளை ஒரு விதமாய்ச் ' சரிப்படுத்திக் கொண்ட ஒரு வண்டியிலே, போர்ட்லண்ட் தெருவிலுள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றேன். என் தோற்றம் என்னுடைய ஆடைக்ரீன் கோளாறால், கோமாளி வேஷமாகத்தான் வெளிக் குத் தோன்றியது. என்னுடைய வேஷத்தைக் கண்டு வண்டிக் காரனுக்குச் சிரிப்பு அடக்க முடியாமல் வந்தது. 'பைசாச கோபத் தோடு நான் பற்களைக் கடித்துக்கொண்டே அவனைப் பார்த் தேன். அவனுடைய சிரிப்பு வாடி வதங்கியது. நல்லவேளை ! இல்லாடி.ல் அந்த இடத்திலேயே வண்டியிலிருந்து அவனை இழுத்தெறிந்திருப்பேன். அந்த ஹோட்டலில் நான் நுழைந்த தைக் கண்டதும், வேலைக்காரர்கள் நடுங்கினார்கள். என்னைப் பார்க்கக்கூட அவர்கள், அஞ்சினார்கள். சொன்னதை மட்டும் 'செய்தார்கள். தனியறை ஓன்று அளித்தார்கள். எழுத வேண் டியதற்குத் தேவையான உபகரணங்களும் தந்து உதவினார்கள். பயந்து *"கும் ஹைடை நான் அப்போதுதான் கண்டேன்: அவன் அசாதாரண {மான கோபத்தால் நடுங்கிக்கொண்டு,கொலைக் கும் துரந்த மனத்தோடு இருந்த என். எனினும் அப்போது அடங்கிக் கிடந்தான். கோபத்தை உள்ளடக்கி விட்டான். இரண்டு கடிதங்களையும் எழுதினான். ஒன்று லான்யனுக்கு, மற்றது !பூலுக்கு, அவை தபால் கட்டில் சேர்ந்தன என்பதை "விச்சப் ..டுத்துவதற்காக அவற்றை ரிஜிஸ்தர் பண்ணவேண் டும் என்று சொல்லி {ப னுப்பினான். அண்:34 முழுதும் அறைக்குள்ளேயே நகத்தைக் கடித்துக் கொண்டே, கணப்புக் குழியருகே உட்கார்ந்திருந்தான். பயமே துணையாகக் கொண்டு. சாப்பிட்டான். உண வு கொண்டு வந்த வனோ அவன் முன் நடு நடுங்கினான். இருட்டிய தும், ஒரு மூடி யிட்ட கார்லே பதுங்கிக்கொண்டு தெருத்தெருவாய்ச் சுற்றினான். அவன் என்றுதான் இன்னும் சொல்கிறேன். நான் தான் என்று சொல்ல என்னால் முடியவில்லை. அந்த நரகத்தின் சிசுவினிடம் மனிதத்தன்மையே கிடையாது. 'டயத்தையும் பகைமையையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/94&oldid=1268823" இலிருந்து மீள்விக்கப்பட்டது