இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் பெருமையை 'ஸ்டாக்ஹோம் நகரை இரவில் பார்த்து விட்டு இறந்து போ' என்ற பழமொழியிலிருந்து அறியலாம். சுவீடனிலேயே கட்டப்பட்ட 12,000 டன் நிறை யுள்ள ஒரு பெரிய கப்பலுக்கு 'ஸ்டாக்ஹோம்' எனப் பெயரிட்டு, இந்நாட்டவர் தம் தலைநகர் மீது தமக்குள்ள. பற் றுதலைக் காட்டி யிருக்கின்றனர். ஸ்டாக்ஹோம் நகரத்துப் பால ங்கள் பொறியி யல் நிபுணர்களி ன் திறமைக்குச் சான்றாக ளன. தண்ணீர், உள் ஏரிநீர், கடல் நீர் ஆகிய ஒவ்வொ ன்றும் ஒன்றோ டொன்று கலந் துவிடாதபடி இப் பாலங்கள் அமை க்கப் பட்டிருக் கின்றன. இந்நகரத்து எரி களின் நடுவில் ஸ்டாக்ஹோமில் ஓர் அழகிய சாலை ஒரு சிறு தீவில், இரவில் உல்லாச மாய்ப் பொழுது போக்கப் பல நிகழ்ச்சிகள் நாள்