உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹோனலூலூ நினைவுகள் 77 நாமும் நம் அரசியலாரும் முயன்றால், அந்த மான் தீவுகளை நமது ஹாவாயாக ஆக்கிக்கொள்ள லாம் நிலமே! நாடாயிருந்தாலும் காடாயிருந்தாலும், மோஎயிருந்தாலும் பள்ளமாயிருந்தாலும், மக்கள் நன்முயற்சி எந்த அளவில் உண்டோ, அந்த அளவுக்கு நீ நல்லவள் ஆகிறாய்!" (ஒளவையார் கருத்து)