பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் I 82

இருந்தன. ஏதோ ஒரு பழஞ்சுவடியின் இறுதியில் இந்தத் ‘தமிழ்விடு தூது” நூல் இருந்தது. -

பஞ்சகாலத்தில் தம் பிள்ளையை ஒருவர் தக்க இடத் தில் ஒப்படைத்துவிட்டுச் செல்வாரைப்போல், அந்தக் கனவான்.தம் சுவடிகள் எல்லாம் இவரிடம் கிடைக்கும்படி செய்துவிட்டுப் போய்விட்டார்! அந்தக் கனவானின் பெயரைத் தெரிந்துகொள்ளக்கூட ஐயரவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது: - -

இப்படி இந்த நூல் கிடைத்த வரலாற்றை ஐயரவர் கள் சொன்னபோது இவருக்கு வியப்பு மேலிட்டது.

ஐயரவர்கள் அந்த ஒரு சிறு நூலை எந்த வகையில் எல்லாம் ஆராய்ந்து வருகிறார், எந்த எந்தச் செய்தி களை யார் யார் வாயிலாகக் கேட்டுத் தெரிந்துகொள் கிறார் என்பவற்றை இவரும் மிக்க பொறுமையுட்ன் இருந்து கவனித்து வரத் தொடங்கினார்டு

அங்கு நடைபெற்ற விழாவில், ஆவடுதுறை ஆதீன கர்த்தரான தேசிகரின்பேரில் இவர் ஆறு பாடல்களை எழுதி வாசித்தார். ஆதீனகர்த்தருக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. . . -

தேசிகர், ஐயரவர்களைக் கவுரவித்ததோடு இவருக் கும் ஒரு பட்டாடை வழங்கி ஊக்கம் அளித்தார். ஓர் அவ்லுக்காகக் கல உமியையும், ஐயரவர்களுடன் சேர்ந்து இவரும் சலித்து வருபவராயிற்றே!

மாயவரத்திலிருந்து சென்னை வந்தவுடன் ஆசா னவர்கள் வழக்கம்போல் இவருக்குப் பிரபுலிங்க லீலை’ *காசிக்கலம்பகம்’, ’தஞ்சைப் பெருவுடையார் உலா’ ஆகியவற்றைப் பாடம் சொல்லத் தொடங்கினார்;

வில் ஒரு நாள் இவரிடம், ‘பனசைப் பின்னவர்” . இன விந்திருக்கிறார். சேத்துப்பட்டில் தங்கியுள்ளா