பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 - நாம் அறிந்த கி.வா.ஜ.

அந்த நேரம் வீட்டில் பாடம் சொல்லித் தருவதும், பார்க்க வருகிறவர்களோடு பேசுவதும், வீட்டில் உள்ளவர் களுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடுமோ என அஞ்சினார் போலும் ஐயர்தாம் மிகவும் இங்கிதம் தெரிந்தவ ராயிற்றே! சுவாமி தரிசனத்திற்கு இவரை அழைத்துக் கொண்டு பிற்பகலில் திருவான்மியூர் போய்விடுவார்.

X . χ X.

சென்னைக்குத் .ெ த ற் கே கடற்கரையோரத்தில் அமைந்துள்ள தலம் திருவான்மியூர். இங்குள்ள பால் நிறமான சுயம்பூமூர்த்தி மருந்தீச்வரரைப் பூசித்து வான்மிக முனிவர் பேறு பெற்றதால் இத்தலம் அப்பெயர் பெற்ற தாக ஐதிகம்.

செஞ்சொலாளர்கள் தாம் பயிலும் திருவான்மியூர்’ என ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். அதனாலோ என்னவோ முதுபெருந் தமிழறிஞராகிய ஐயரவர்கள் அத்தலத்தில் ஈடுபாடு கொணடார். அங்கே கடற்காற்று ஜிலுஜிலுவென்று வீசும்.” -

வாட்டம் தி ர் த் தி டும் வான் மியூர் சசன்’ சந்நிதானத்தில் இ வ. ரு க்கு ப் பாடம் சொல்வார். ‘குறுந்தொகை ஆராய்ச்சியும் நடக்கும். மாலையில் சுவாமி தரிசனமும் செய்துகொண்டு வீடு வந்தி விடுவார்கள். - .

X X - . . . X.

ஆசான் தம் பேரருக்குப் பெண் பார்த்தபோது :

ஒரு நாள் காலை மாயூரத்திலிருந்து ஐயரவர்களின் பேரரான சுப்பிரமணியத்தைப் பார்க்க ராமசந்திரையர் -

பிற்காலத்தில் பல ஆராய்ச்சியாளருக்குப் பயன்

பட்டு வரும் டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்

நிலையம் திருவான்மியூரிலேயே அமைந்திருப்பது பொருத்தமே. - 3.