பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 தாம் அறிந்த கி.வா.ஜ.

‘குறுந்தொகை வேலை சிறிது சிறிது நடைபெற்று வருகிறது.

அங்கே இருக்குங் காலத்தில் தேகத்திற்கேற்ற பேதி மருந்து முதலியவற்றை உட்கொண்டுவிட்டு வரக்கூடு மென்று நினைக்கிறேன்.

நேற்று மகாவித்வான் பெரிய ராகவையங்காரவர்கள் வந்திருந்தார்கள். இன்று மாலை முகவை செல்வார்கள்.

நெல்லை பூரீமான் சிதம்பரநாத முதலியார் அவர்கள் வந்திருந்தார்கள். தம்மை நிரம்ப விசாரித்தார்கள்.

மதுரைத் தமிழ்ச் சங்க மீட்டிங்கு இன்னும் நிச்சயிக்கப் படவில்லை என்று தெரிகிறது. -

துலா மாதம் ஆதலால் அகண்ட காவேரியில் 3 தினத் திற்குக் குறையாமல் ஸ்நானம் செய்ய வேண்டுமென்றும், ஆப்பொழுது என் ஞாபகம் இருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கிறேன். - அவ்விடத்துக் காரியங்கள் பூர்த்தியான பின்பு இங்கே புறப்படும் காலத்தைத் தெரிவிக்க. பெரியவர்கள் சொல் கிறபடி செய்க.

எப்பொழுதும் தம்முடைய ஞாபகமாகவே இருக் கிறேனென்பதை நாள் எழுதுவது மிகையென்பது தெரியுமே. இனி எழுதுவதைக் கார்டில் எழுதினால் போதும், - .

அன்பன் . வே. சாமிநாதன். Χ X. X அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, 19 , 10 . 29-இல் தம் குமாரரிடம் சொல்வி எழுதுவித்த கடிதத்தில் ஐயரவர் களின் கையொப்பம் உள்ளது.

. .ெ - - சிவமயம் 19 - 10 - 29 அநேக ஆசீர்வாதம். உபயத்ர குசலோபரி. 12, 16 - ஆம் தே தி களி ல் அனுப்பிய கடிதங்கள் இரண்டும் வந்தன. அங்கே முகூர்த்தம் முதலியன