பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 . - நாம் அறிந்த கி.வா.ஜ.

சம்பளம் ஐம்பதென்றும் சொன்னார். சாந்த ரூபியாக விளங்கினார். ஊர் தாரமங்கலமாம். இவ்வூரில் மிகுந்த வியாபகத்தோடு இருப்பதாகத் தெரிந்தமையால், அதற்கு ஐந்து நிமிஷத்திற்கு முந்தி இங்கே வந்து புரசப்பாக்கத் திற்கு, ஜாகை வைத்துக்கொள்ளச் சொல்லிக்கொண்டு. புறப்பட்ட நண்பர் கணபதி ஐயரை அவருக்குப் பழக்கம் பண்ணி வைக்கத் தொடங்கினேன். கண்டவுடன் தமக்கு அவரோடு நெடுநாளாகப் பழக்கம் . உண்டென்றும், அவருடைய ஜாகை தம்முடைய ஜாகையிலிருந்து நாலைந்து வீடுகள் துரந்தான் உள்ளதென்றும் கணபதி ஐயர் சொன்னார். வந்தவரிடம் கணபதி ஐயரைக் கவனித்துக்கொள்ளும்படி சொன்னேன். அவ்வாறே. பார்த்துக்கொள்வதாகக் கூறினார். இருவரும் கலந்து பேசிக்கொண்டார்கள்.

கமற்றவர், முண்டித சந்நியாசி முகவாட்டத்தோடும், பெருமிதத்தோடும் இருந்தார். நான் அன்புடன் விசாரிக்கையில், ம. ற் .ெ ற | ரு வர் (தாடி) பார்க்க விரும்பினமையால் அழைத்து வந்தேனென்றும், வேறு யாதொரு காரியமும் இல்லையென்றும் கூறினார். இந்த ஊருக்கு எந்தக் காரியத்தை உத்தேசித்து வந்திருக்கிறீர்க .ெ வள ல் று வி னா வி னே ன். மு ன் ைமே ஜகந் நாதையர் இங்கே இருந்தபொழுது சென்ற வருஷம் மற்றொருவருடன் வந்திருந்தேன்’ என்றும், தாங்கள் ஒரு ரூபா .ெ கா டு த் தி ர்கள் என்று ம், சேந்தமங்கலத்துப் பெரியாருடைய சிஷ்யகோடிகளில் தாம் ஒருவரென்றும், அங்கே நடந்த கும்பாபிஷேகத்தில் அதிகச் செலவுகள் ஆகிவிட்டன வென்றும், இப்பொழுது ரூ. 1500 நிர்ப்பந்தக் கடனிருக்கிறதென்றும், அதை ஒருவர் தீர்த்து வைப்பதாகச் சொன்னமையால் இவ்வூருக்கு வந்திருக்கிறேன்” என்றும் சொன்னார். இவ்வளவு அதிகமாக ஏன் செலவழிக்க வேண்டுமென்று கேட்டபொழுது, உடன் இருப்பவர், *உத்ஸாகத்தால் செலவழித்துவிட்டார் என்று விடையளித்