பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279 - நாம் அறிந்த கி.வா.ஜ.

சேந்தமங்கலம் சுவாமிகளையும், ராமசந்திர Gurr & களையும் தரிசித்தால் என்னுடைய வந்தனம் சொல்ல விரும்புகிறேன்.

கெளன்சில் ஆப் ஸ்டேட்'டுக்கு ஒட்டுப்பெற உரியவர் களும், அவர்களுக்காகத் துணை புரிபவர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

தந்தையார் முதலியவர்களுக்கும், தங்கைக்கும் என் ஞாபகம் சொல்ல வேண்டும்.

பிணி சரணாகதி பண்ணியவண்ணமாகவே இருக் கின்றது; சிறிதும் விலகவில்லை! சரணாகதி பண்ணினவர் களை விலக்கக் கூடாதென்று ஊழ்வினையாகிய நண்பன் அறிவுறுத்துகிறான். -

உமக்கு எழுதுவதென்றால் விஷயங்கள் எனக்கு அகப்படுகின்றன. -

கடிதம் வந்தால் அதற்கும் இதில் பதிலெழுதலாமென்று காத்து வைத்திருந்தேன். வாராமையால் கையெழுத்துப் போட்டுவிட்டேன்.

பதில் அண்ணாவுக்கு எழுதினாலே போதும்,

- மணி-ரு இங்ஙனம், அன்பன், வே. சாமிநாதன்.

X X X:

3 - 10 - 1931 அநேக ஆசீர்வாதம். உபய குசலோபரி. நீர் நேற்று எழுதிய கடிதம் வரப்பெற்று எல்லாம். தெரிந்துகொண்டேன்.

உ. ம் மு ைட ய க. டி. த த் ைத க் காணாமையால் உண்டாகியிருந்த கவலைக்கு எல்லையே இல்லை. இன்று ஒருவாறு சிறிது தணிந்தது. தேக ஸ்திதியை ஜாக்கிரதை யாகப் பார்த்துக்கொண்டு நன்றாகச் செளக்கியமான பின்பே வரலாம். - - - -